வியாழன், 24 செப்டம்பர், 2009

இதற்காகத் தான் பிறந்தோமா?

மனதை பதறவைக்கும் இந்த VIDEO-வை மன தைரியமுடைவர்கள் மட்டும் OPEN பண்ணவும்.

மனித உயிர் மகத்தானது.

*உன்னை பெற்றவள் என்ன

பாவம் செய்தாள்

இந்த கோலத்தில் பார்ப்பதற்கு?

*உன் உயிர் மூச்சு

ஒரு நொடியில் அடங்கி போயிற்று

ஆயிரம் கண் முன்னாலே

*உன் ஒரு கோடி கோபங்கள்

ஒரு நொடியில்

அடங்கினவா?

*ஆசைகள் பல கோடி

உன்னுள்ளே இன்னும்

அடங்காமல் துடிக்கிறதெ

அது உனக்கு தெரிகிறதா?

2 comments:

ம்ம் மிகவும் வருத்தத்தை தரும் காணொளி

வரிகளும் மிகவும் பொருந்தீ போகின்றன...

ஒரு கணம் என் இருதயம் துடிப்பை நிறுத்தியது. நல்ல காலம் மீண்டும் இப்பொழுது இயங்குகிறது. அதிர்ச்சியளிக்கும் வீடியோ.

கருத்துரையிடுக

பிடித்தால் ஓட்டு போட்டு பிரபலமாக்குங்கள்! படித்தால் பின்னூட்டமிட்டு ஊக்கமளியுங்கள்!!

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு